உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முன்னாள் படைவீரர்கள் விரும்பிய பணியைப் பெற புதிய இணையதள வசதி அறிமுகம்!

சென்னை, முன்னாள் படைவீரர்கள், இணையதளம் வாயிலாக பதிவு செய்து, விரும்பிய பணியினை பெறுவதற்கு, மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வலைதள செயலியை மனிதவள மேலாண்மைத் துறை (ம) முன்னாள் படை வீரர்கள் நலத் துறை அமைச்சர் சரத்குமார் தொடங்கி வைத்தார் இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- முன்னாள் படைவீரர்கள் கழகம் முப்படையிலிருந்து ஓய்வு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கு ஒப்பந்த…