உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பெரியார் அறிவுலகத்துக்காக ‘போலி புத்தகங்கள்’ வாங்கப்பட்டது எப்போது? - முதல்வர் விஜய்க்கு திமுக பதிலடி

சென்னை: ‘பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்போது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?’ என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து திமுக தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்.9…