உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

திண்டுக்கல்: மணல் குவாரி முறைகேடு வழக்கு! தொழிலதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபரின் வீட்டில், மணல் குவாரி முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடு புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மணல் குவாரி முறைகேடு வழக்கில் திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபரின் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில், 20க்கும் மேற்பட்ட…