Vikatan
"பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள்! உண்மையை வெளிக்கொண்டு வந்த பெருமாள் முருகன்" - சு.வெங்கடேசன்
கடந்த மாதம் கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். இந்த நூலகத்திற்கான நூல்கள் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். பெரியார் அறிவுலகத்திற்கு வாங்கப்பட்ட நூல்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்றும், நூலின் விலை மிக அதிகமாக இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் அவர். இந்த நூல்கள் அகல்விளக்கம் என்னும் குறிப்பிட்ட…