உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

"இனி நலத்திட்டங்களை பெற ஆதார் இல்லை; வாக்காளர் அட்டை வேண்டுமா?" - ராகுல் காந்தி எதிர்ப்பு

இனி அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டையைத் தாண்டி, வாக்காளர் அட்டை வேண்டும் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. ஆபத்தான சதித்திட்டம் “நலத்திட்டங்களுக்கான தகுதியை இனி ஆதார் அடிப்படையில் தீர்மானிக்காமல், வாக்காளர் அடையாள அட்டை மூலம் தீர்மானிக்கப் போவதாக மோடி அரசின் அமைச்சர் ஒருவர்…