Indian Express Tamil
3 லட்சம் ரூபாய் சேமிப்புக்கு இவ்வளவு வட்டியா? பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்த சூப்பர் திட்டம் தெரியுமா? பணம் பக்கா சேஃப்டி
ஷேர் மார்க்கெட்ல லாபம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் இருந்தாலும், இன்னைக்கும் நம்ம ஊர்ல பல பேர் சேமிப்புக்காக நம்புறது பிக்சட் டெபாசிட்தான் (Fixed Deposit). இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, ஷேர் மார்க்கெட் மாதிரி இதுல ரிஸ்க் கிடையாது; போட்ட பணம் பக்கா சேஃப்டி, அதோடு உறுதியான வட்டியும் கையோட வந்து சேரும். மத்த அரசு வங்கிகளைப் போலவே, பஞ்சாப் நேஷனல் வங்கியும் (PNB) எஃப்.டி சேமிப்புக்கு சூப்பரான வட்டி விகிதங்களைக் கொடுத்துக்கிட்டு வருது. வங்கிகள்ல 7 நாள்ல ஆரம்பிச்சு 10 வருஷம் வரைக்கும் நம்ம வசதிக்கு ஏற்ப எஃப்.டி போட்டுக்கலாம். காலத்துக்குத் தகுந்த மாதிரி வட்டியும் மாறும். இப்போதைக்குப் பஞ்சாப் நேஷனல்…