Vikatan
நூலக நூல் கொள்முதல் ஊழல்: ``அரசுப் பணத்தைத் திட்டமிட்டுச் சூறையாடும் நோக்கில்..." - சிபிஎம் சண்முகம்
கோவை பெரியார் அறிவுலகம் நூலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கும் சிபிஎம் சண்முகம், இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழகத்தின் பெருமைக்குரிய அறிவுசார் முன்னெடுப்புகளில் ஒன்றாக, கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள “பெரியார் அறிவுலகம்” முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் 2026 அக்டோபர் 16 அன்று திறந்து வைக்கப்பட்டது…