உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அறிவுலக நூலகத்திற்கான நூல்களைத் தேர்வு செய்யப் பரிந்துரைத்த குழுவில் இடம் பெற்றவர்கள் யார்? - பெ.சண்முகம் கேள்வி!

பெரியார் அறிவுலகத்தில் நடைபெற்றுள்ள நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாட்டின் பெருமைக்குரிய அறிவுசார் முன்னெடுப்புகளில் ஒன்றாக, கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள “பெரியார் அறிவுலகம்” முதல்வர் ஜோசப் விஜய்யால் 2026 அக்டோபர் 16…