Daily Thanthi
கிளிமஞ்சாரோ மலையை 22 மணி 36 நிமிடங்களில் ஏறி இறங்கிய இந்திய வீராங்கனை... கவிதா சந்த் சாதனை
புதுடெல்லி, இந்தியாவின் மலை ஏறும் வீராங்கனையான கவிதா சந்த், ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலையான கிளிமஞ்சாரோவை 22 மணி நேரம் 36 நிமிடங்களில் ஏறி இறங்கி சாதனை படைத்துள்ளார். 12 மணி 46 நிமிடங்கள் தான்சானியாவில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலையின் உயரம் 5,895 மீட்டர். இந்த மலையின் உச்சியில் உள்ள உஹுரு சிகரத்தை அடைவதற்காக கவிதா சந்த் முவேகா கேட் பகுதியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். நவம்பர் 5-ம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை…