Maalaimalar
போலியான நூல்களில் மட்டும் கடந்த ஜூனில் முத்திரை- பெரியார் அறிவுலக ஊழல் புகாருக்கு திமுக பதிலடி
கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதலில் திமுக ஆட்சியில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு திமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என…