உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

விஜய் போட்ட உத்தரவு - சீமானை மௌனமாக்கிய சங்கம்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட அண்மையில் முதல்வர் விஜய் ஆணை வெளியிட்டிருந்தார். இது திரைத்துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதற்காக முதல்வர் மற்றும் அமைச்சர் ராஜ்மோகனுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு சங்கம் உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பலரும் நன்றி தெரிவித்திருந்தனர். ஆனால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பொழுதுபோக்குக்கு முன்னுரிமை கொடுக்கும் சமூகம் வளராது என்றும் இந்த ம…