Puthiya Thalaimurai
தொடர் விடுமுறை: 3 முதல் 4 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்!
தீபாவளி விடுமுறை காரணமாக விமானக் கட்டணங்கள் மூன்று முதல் நான்கு மடங்கு உயர்ந்துள்ளன. சென்னையிலிருந்து கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகள் அதிக கட்டணம் செலுத்தத் தவறவில்லை. தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு முக்கிய நகரங்களுக்கான விமானக் கட்டணங்கள் மூன்று முதல் நான்கு மடங்கு வரை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன. குறிப்பாக, சென்னையில் இருந்து கோவைக்கு விமானக் கட்டணம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 14…