Samayam Tamil
97 ஆர்டிஐ மனு - தனது முன்னாள் காதலி, எத்தனை பேரை காதலித்துள்ளார் என கேள்வி
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) தவறாகப் பயன்படுத்தி, தனது முன்னாள் காதலி குறித்து விசித்திரமான கேள்விகளைக் கேட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு பட்டதாரி இளைஞருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது