Daily Thanthi
பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல்: விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!
சென்னை, பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நூல்கள் வாங்கியதில் ஊழல் கோவையில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கல்வி…