உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அமெரிக்க இடைத்தேர்தல் முடிவு ஜனநாயக உணர்வுக்கு கிடைத்துள்ள வெற்றி: ப. சிதம்பரம்

புது தில்லி: அமெரிக்க இடைத்தேர்தல்களில் தாராளமயமாக்கல், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயக உணர்வுதான் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம், சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாட்டின் குடிமக்களாக இருக்க விரும்பும் அனைவருக்கும் இதில் ஒரு பாடம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், இந்த வாரம் நடைபெற்ற அமெரிக்க இடைத்தேர்தல்களில்…