உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கோவை பெரியார் அறிவுலகம் நூலக மோசடி: அரசு முழு விசாரணை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, கோவை பெரியார் அறிவுலகம் நூலக மோசடி. தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தல். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:- பெரியார் அறிவுலகம் கோயம்புத்தூர் காந்திபுரத்தில், சுமார் 7 ஏக்கர் பரப்பளவில், 7 தளங்களுடன், ஏறத்தாழ ரூபாய் 300 கோடி செலவில் பிரம்மாண்டமாக பெரியார் அறிவுலகம்…