உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெரியார் நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய தி.மு.க. ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

சென்னை, பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “சென்ற தி.மு.க. அரசு, கோவை பெரியார் அறிவுலகம் எழுப்பியதற்கு முழு சொந்தம் கொண்டாடினார்கள். ஒரு ஆட்சி மாறி அடுத்த ஆட்சியில் திட்டங்களை அடுத்து ஆட்சி திறந்து வைப்பது இயற்கைதான். ஆனால் அதைசற்றும் பொறுத்துக் கொள்ளாமல் முழு உரிமையும் தங்களுக்குத்தான் என்றும், அந்த நூலகத்தில் ஒவ்வொரு நகர்வையும் தனிப்பட்ட முறையில் நான் சரி பார்த்தேன்…