உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாற்றிய முதலை

மங்களூரு, சாக நினைத்து ஆற்றில் குதித்த பெண்ணை, முதலை கடித்ததால் ‘மரண பயம்’ வந்து கத்தியதையடுத்து பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்ட வினோத சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்கு வந்த குடும்பம் கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்தவர் ரேகா (வயது 38). இவருக்கு திருமணமாகி குடும்பம் உள்ளது. இந்த நிலையில், ரேகா தனது குடும்பத்தினருடன் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு…