உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கமல்ஹாசன் திரைப்பட போஸ்டருக்கு லெனின் பாரதி கண்டனம்

இயக்குநர் லெனின் பாரதி நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படத்துக்கான பதிவை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. லெனின் பாரதி மேற்குதொடர்ச்சி திரைப்படம் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர். இந்த நிலையில் மக்கள் நிதி மையம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் திரப்படம் அப்டேட் குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவிற்கு எதிர்வினையாற்றியுள்ளார். இது குறித்து இயக்குநர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது கதாநாயக…