Daily Thanthi
அஜித்குமாரின் “டேர் டெவில்” திரைப்படத்தின் பூஜை வீடியோ வெளியீடு
அஜித்குமார் நடிக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா தொடர்பான தகவல்கள் மற்றும் கிளாப் போர்டு காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகவுள்ள 64-வது திரைப்படம் ‘டேர் டெவில்’. இந்தப் படத்தை ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமார், தனது ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார். அனிருத்…