Dinamani
நூலகத்திலேயே அறிவு மோசடி; முறைகேடுகளுக்குத் துணைபோனவர்கள் யார்? பெ. சண்முகம்
தமிழ்ச் சமூகத்தை அறிவார்ந்த திசையில் வழிநடத்த வேண்டிய நூலகத்திலேயே அறிவு மோசடி நடைபெற்றிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று சிபிஎம் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கூறியுள்ளார். கோவையில் திமுக ஆட்சியில் கட்டப்பட்டு, கடந்த மாதம் முதல்வர் ச. ஜோசப் விஜய்யால் திறந்துவைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு…