Daily Thanthi
மெலனியா டிரம்புக்கு உக்ரைனின் உயரிய விருது
கீவ், அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்புக்கு உக்ரைனின் உயரிய விருதை வழங்கினார் அதிபர் ஜெலென்ஸ்கி. ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றும் வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச நாடுகளின் தலையீட்டில் நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தைகள் அவ்வபோது நடந்து வருகிறதே தவிர போர் முடிந்தபாடில்லை. ரஷியா ஆக்கிரமித்துள்ள ஒலேஷ்கி பகுதியில் தற்காலிக போர்நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின்…