Maalaimalar
லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவேன்- மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நித்யாராமன் பேட்டி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நித்யா ராமன்(வயது 45) வெற்றி பெற்றார். அவர் மேயராக இருந்த கேரன் பாசை தோற்கடித்தார். இதன்மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயா் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றார். வெற்றி குறித்து நித்யா ராமன் கூறியதாவது:- லாஸ் ஏஞ்சல்சின் அடுத்த மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை நான் பெருமையாக கருதுகிறேன். நான் கேரன் பாசிடம் பேசினேன்…