Maalaimalar
காலி குடங்களுடன் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகள் உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்குடல் அணைக்கரை பகுதியில், கடந்த ஒரு வாரமாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி கிராம மக்கள் குடிநீரின்றி அன்றாட தேவைகளுக்கும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும்…