Maalaimalar
பிரெண்டன் டெய்லர், பிரியன் பென்னட் சதம்: முதல் இன்னிங்சில் 504 ரன்கள் குவித்த ஜிம்பாப்வே
ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்து வரும் முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 504 ரன்கள் குவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி…