Samayam Tamil
தீபாவளி பரிசு ரெடி: 3% அகவிலைப்படி உயர்வு - உத்தரகாண்ட் ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
உத்தரகாண்ட் அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.