Hindu Tamil Thisai
செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க தமிழகம் முழுவதும் பயணிக்கும் சமூக ஆர்வலர்
புதுச்சேரி: காணாமல் போன செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க இருசக்கர வாகனத்தில் பேனர் கட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் சமூக ஆர்வலர் ஏமுமலை. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருந்தார். இந்த சிறுமி தனது பிறந்தநாளை, அக்டோபர் 11-ம் தேதி கொண்டாடினார். பின்னர், பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமி…