Indian Express Tamil
ஒரு சப்பாத்தி, ஒரு முட்டை, ஜூஸ்... ‘சேது’ படத்துக்காக விக்ரம் எடுத்த டயட் பிளான்
1999ஆம் ஆண்டு வெளியான ‘சேது’ திரைப்படத்தில் உடல் மெலிந்து, பலவீனமான தோற்றத்தில் நடிப்பதற்காக நடிகர் சியான் விக்ரம் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றியுள்ளார். ஒரு நாளைக்கு ஒரு சப்பாத்தி, ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமே சாப்பிட்டதாகவும், உடல் எடையைக் குறைப்பதற்காக படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு 30 கி.மீ. தூரம் நடந்து சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு ‘தி ரன்வீர் ஷோ’ நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், தனது உணவுப் பழக்கம் குறித்து விவரித்தார். “ஒரு நாள் முழுவதும் நான் சாப்பிட்டது அவ்வளவுதான். ஒரு சப்பாத்தி, ஒரு பீட்ரூட் ஜூஸ், ஒரு முட்டையின் வெள்ளை…