Daily Thanthi
ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய மரியா , அலெக்சாண்ட்ரா ஈலா
ஹாங்காங், ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டங்களில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலா ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர். போராடி வென்ற மரியா சக்காரி 2-வது சுற்றில் கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி, ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயிண்டை எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் முதல் செட்டில் மாயா ஜாயிண்ட் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து…