Daily Thanthi
ஆந்திரா: கிருஷ்ணா நதியின் குறுக்கே 3.38 கி.மீ. நீளத்தில் ரெயில்வே பாலம் அமைக்க திட்டம்
அமராவதி, ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில், கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே 3.38 கி.மீ. நீளத்தில் ரெயில்வே பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விஜயவாடா கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி நுஸ்ரத் மந்த்ரூப்கர் தெரிவித்துள்ளார். ரெயில்வே பாலம் ஆந்திர பிரதேசத்தையும், தெலுங்கானாவையும் இணைக்கும் 56.53 கி.மீ. ரெயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, விஜயவாடாவில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே 3.38 கி.மீ நீளமுள்ள புதிய ரெயில்வே பாலம் அமைப்பதற்கான திட்டம்…