உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நலத்திட்டங்கள் பெற ஆதாருக்கு பதிலாக வாக்காளர் அட்டை: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!

இந்தியாவில் ஆதார் அட்டைகளின் மூலம் வழங்கப்பட்டு வரும் சமூக நலத்திட்டங்கள் இனிமேல் வாக்காளர் அடையாள அட்டை மூலம் வழங்கப்படும் என பாஜக கூட்டணி அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர மறுஆய்வு (எஸ்.ஐ.ஆர்) மூலம் போலி வாக்களர்களை கண்டறிந்து, அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி வருகிறது. இந்த…