உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் முறைகேடு உறுதியானால் கடும் நடவடிக்கை” - அமைச்சர் சம்பத்குமார்

கோவை: “பெரியார் அறிவுலகத்துக்கான புத்தகங்கள் கொள்முதலில் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.6) நடைபெற்ற அரசு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளன. இது குறித்து அதிகாரிகள் மூலம் விசாரணை…