உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

போர் வேண்டாம்.. பணியவும் மாட்டோம்.. அமெரிக்காவுக்கு ஈரான் வைத்த புதிய செக்!

மத்திய கிழக்கு மோதல்களில் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஈரான், அமெரிக்காவுக்கு புதிய அணுசக்தி முன்மொழிவை அனுப்பியுள்ள நிலையில், 7 நிபந்தனைகளை நிறைவேற்றாமல் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது. இதனால், மத்தியஸ்த நாடுகள் போருக்கு முடிவுகாண முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன. செய்தியாளர் - M.மீரா கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின…