உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பிணை கிடைத்தும் மீண்டும் சிறைக்கு செல்லும் ரோஹித போகொல்லாகம!

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெலவினால் இன்று (06) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதிவாதியை 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். ...