உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ராதாத்ரி நேத்ராலயாவின் ‘RADNET 2026’ நிகழ்வில் 155 மருத்துவர்கள் பங்கேற்பு

சென்னை: மருத்துவர்களுக்காக ராதாத்ரி நேத்ராலயா நடத்தும் வருடாந்திர மருத்துவக் கல்வி நிகழ்ச்சியான ‘ராட்நெட் 2026’ (RADNET 2026) நிகழ்வு ஜிஆர்டி கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. கண்களில் அடிக்கடி உண்டாகும் அலர்ஜி மற்றும் கண் சிவத்தல் பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் கண்ணின் ஒரு பகுதியான யூவியா (Uvea) பற்றி நடந்த இந்த அறிவியல் நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த 155 மருத்துவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி குறித்து…