உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

டெல்லி காற்று மாசு பிரச்னை: `பயிர்கள் மட்டுமல்ல, ஆடம்பர கார்களும் காரணம்..!'- உச்ச நீதிமன்றம்

தீபாவளி வந்துவிட்டாலே, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மாசு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடுகிறது. இது தீபாவளியையொட்டி வெடிக்கப்படும் பட்டாசுகளால் மட்டுமல்ல. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில், பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற அண்டை மாநில விவசாயிகள் கோதுமையைப் பயிரிட நிலத்தைத் தயார் செய்யத் தொடங்குவார்கள். விரைவாக நிலத்தைத் தயார்படுத்த முந்தைய அறுவடைகளுக்குப் பின் மிஞ்சிய கழிவுகளை எரித்துவிடுவார்கள். அந்தப் பகுதியில் வீசும் வடமேற்குக்…