உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பெரியார் அறிவுலக ஊழல்; 'கட்டிடம் கட்டியதில் எந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்கும்?' முதல்வருக்கு தமிழக காங்கிரஸ் கடிதம்

பெரியார் அறிவுலக ஊழல் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- கடந்த மே 10 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஊழலற்ற, நேர்மையான, சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் தங்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த தி.மு.க ஆட்சியில் கோவை மாநகரில், "பெரியார் அறிவுலகம்" என்னும் நவீன நூலகம் கட்டப்பட்டது. ஏழு ஏக்கர் பரப்பளவில், முந்நூறு கோடி ரூபாய் செலவில், ஏழு தளங்களைக் கொண்ட இந்நூலகத்தை கடந்த அக்டோபர் 16-ம் தேதி நீங்கள் திறந்து வைத்தீர்கள். ஒர…