Daily Thanthi
இந்தியா-அமெரிக்க முப்படைகளின் கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் நிறைவு
விசாகப்பட்டினம், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் முப்படைகளும் இணைந்து நடத்திய 5-வது ‘டைகர் ட்ரையம்ப்’ (TIGER TRIUMPH) கூட்டு பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கடந்த அக்டோபர் 31-ம் தேதி தொடங்கிய இப்பயிற்சி, நவம்பர் 5-ம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. முப்படை வீரர்கள் பங்கேற்பு இந்த கூட்டுப் பயிற்சியில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளையும்…