உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மினி ஏலத்தில் இரண்டு வெளிநாட்டு வீரர்களுக்கு குறிவைக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ்

2027 ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் டிசம்பர் 16-ந்தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக வருகிற 17-ந்தேதி அனைத்து அணிகளும் வீரர்களை தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள தகவலை தெரிவிக்க வேண்டும். டெல்லி அணி ஏற்கனவே டி. நடராஜனை விடுவித்து சுழற்பந்து வீச்சாளர் ஜீசன் அன்சாரியை டிரேடு செய்தது. அதேபோல் குல்தீப் யாதவை விடுவித்து ரிஷப் பண்ட்-ஐ ஏலம் எடுத்துள்ளது. இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான சவுரவ்…