Indian Express Tamil
86 டு 50 கிலோ... கடகடன்னு எடையைக் குறைத்த கேரள மாடல்; அவங்க செய்த சின்ன சேஞ்ச் இதுதான்!
கொச்சியைச் சேர்ந்த ஃபேஷன் மாடல் ஒருவர், தனது உடல் எடை குறைப்பு பயணத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சர்க்கரையை உணவில் இருந்து நீக்கியதன் மூலம் 86 கிலோவாக இருந்த தனது எடையை 50 கிலோவாகக் குறைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இவ்வளவு பெரிய எடை இழப்புக்கு சர்க்கரையைத் தவிர்த்தது மட்டுமே காரணம் என்று கூற முடியாது என உணவியல் நிபுணர் எச்சரிக்கிறார். “எனது உடல் மாற்றப் பயணத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்திய ஒரு சிறிய மாற்றம் – சர்க்கரையைத் தவிர்த்தது” என்று எஷ்விரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஆலோசனை உணவியல் நிபுணர் கரிமா கோயல் கூறுகையில், சர்க்கரை உட்கொள்ளலைக்…