உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“பெரியார் அறிவுலகம் நூலக ஊழல் விவகாரத்தில் தனி விசாரணைக் குழு அமைக்க வேண்டும்” - தினகரன்

சென்னை: “கோவையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்தில் போலி புத்தகங்கள் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து தனி விசாரணைக் குழு அமைத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்துக்கு இல்லாத பதிப்பகங்களின் பெயரில் செயற்கை நுண்ணறிவை…