உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரன் கிடையாது; கவுன்சிலர் சீட்டுக்குப் பணம் கேட்டவர்!' - செல்லூர் ராஜூ

மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் குதிரை பேர முயற்சியில் ஈடுபட்டதாக அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான P.M. மன்னன் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் விசாரணையில் உள்ள மன்னனை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, " மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மன்னனை கைது செய்து வைத்துள்ளனர்…