Samayam Tamil
விஜயபாஸ்கருக்கு ED சம்மன்: பின்னணியில் அரசியலா?விஜய்க்கு வைக்கப்படும் செக்கா? அடித்து பேசிய பத்திரிகையாளர் மணி
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தவெகவில் இணைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்குப் பின்னால் அரசியல் நோக்கம் உள்ளதா என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி எழுப்பியுள்ளார்.