Daily Thanthi
5 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை: வேன் ஓட்டுநர் கைது
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி வேன் ஓட்டுநரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பள்ளி கழிவறையில் கொடூரம் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஷியாம் (வயது 31). இவர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த மாத இறுதியில், வகுப்புகள் முடிந்த பிறகு யூகேசி…