Daily Thanthi
“மூக்குத்தி அம்மன் 2” படம் பார்த்த சில பெண்களுக்கு சாமி வந்திருக்கிறது- நடிகை குஷ்பு
‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை பெண்களும், குழந்தைகளும் விரும்பிப் பார்க்கிறார்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாராவுடன்…