Maalaimalar
மின் மோட்டார், வயர்கள் திருட்டை தடுக்கக்கோரி விவசாய சங்கத்தினர் மனு
விவசாயிகளின் மின் மோட்டார், மின் வயர் திருடு போன விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை வேண்டும். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் தலைமையில் விவசாயிகள் தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:- தேனி தாலுகாவில் உள்ள கொடுவிலார்பட்டி, தாடிச்சேரி, கோவிந்தநகரம், குப்பிநாயக்கன்பட்டி ஆகிய பகுதியில்…