உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஒரு முறை சார்ஜ் செய்தால் 711 கி.மீ. பயணிக்கலாம்.. புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம், புனேவின் சாக்கனில் உள்ள தனது உற்பத்தி ஆலையில், புதிய எலெக்ட்ரிக் ஜிஎல்சி சொகுசு காரின் (Mercedes-Benz Electric GLC SUV) உள்நாட்டு உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவில் அந்நிறுவனத்தின் மின்மயமாக்கல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். நடுத்தர அளவு வாகன பிராண்டின் புதிய தலைமுறை மின்சார வாகனக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு, உள்நாட்டில்…