Maalaimalar
அப்பா பார்த்துக்கொள்வார்: 3 பேர் பலியான மினி கூப்பர் கார் விபத்து - 4 பேருக்கு ஜாமின் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்!
கடந்த மாதம் கேரள மாநிலம் கொச்சி அருகே, இரண்டு பெண்கள், ஒரு இளைஞர் உட்பட 3 பேர் உயிரிழந்த மினி கூப்பர் கார் விபத்து வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது கேரள உயர் நீதிமன்றம். விபத்து கொச்சி அருகே உள்ள நெடும்பாசேரியில் அக்.11ம் தேதி அதிகாலை வேளையில், மதுபோதையில் அதிவேகமாக இயக்கப்பட்ட மினி கூப்பர் சொகுசு கார், முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர…