Hindu Tamil Thisai
இரு பதிப்பகங்களுக்கும் திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை: ஆவணம் பகிர்ந்து தவெக பதிலடி
சென்னை: கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்காக அகல் விளக்கு பதிப்பகத்துக்கும், ஃபீனிக்ஸ் பதிப்பகத்துக்கும் திமுக ஆட்சியில் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது தொடர்பான ஆவணத்தை தவெக வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தவெகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ‘இதோ அகல் விளக்குப் பதிப்பகத்துக்கு திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி. ந.க.எண் :7781/எ1/2025 நாள்…