Indian Express Tamil
சாம்பார் வெங்காயம், பீன்ஸ் செம்ம ஹாட்: எந்த காய்கறிகளை இன்று வாங்கலாம்?
நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் காய்கறி வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.180-க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. விரல் ரேகை, ஃபேஸ் ஸ்கேன்; விசாவுக்கு வச்சான் பாரு ஆப்பு: இந்தியர்கள் தலையில் இடியை இறக்கிய ஆஸ்திரேலியா இந்த விலை உயர்வு மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. மழையின் காரணமாக சாம்பார் வெங்காய வரத்து குறைந்ததால் தான் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக கோயம்பேடு சந்தை வெங்காய மொ…